தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -8

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -8





106
2005
பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகம் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
107
2005
பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 - மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் IX-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திருத்திய பாடத்திட்டத்தில் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
108
2005
பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 75 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கற்பிப்பு துணைக்கருவிகள் வாங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
109
2005
பள்ளிக் கல்வி - கட்டடங்கள் - 2005-2006-ஆம் ஆண்டிற்கான - பகுதி மிமி திட்டம் - உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு 5 அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் (கட்டடம் ஒன்றிற்கு ரூ.7.00 இலட்சம்) - நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
110
2005
பள்ளிக்கல்வித் துறை- 2005-2006-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-90 அரசு/மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப் படுகிறது.





111
2005
பள்ளிக் கல்வி-கட்டிடங்கள்-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி- II திட்டம் "மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகக் கட்டிடம்- 4 அலுவலகக் கட்டிடங்கள் கட்டுமானம்" -நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
112
2004
தொடக்கக் கல்வித் துறை- உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்- ஓய்வு பெறும் நாள்- ஆணை வெளியிடப்படுகிறது.
113
2004
பள்ளிக் கல்வித்துறை- 2003-2004-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
114
2004
பள்ளிகள் -பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்- ஆணை வெளியிடப்பட்டது- திருத்தம் வெளியிடப்படுகிறது.
115
2004
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி மற்றும் பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரயயர் நியமனம் செய்ய பணி நாடுநர்களுக்கான உச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது
116
2004
தொடக்கக் கல்வி- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை 2004-2005ஆம் கல்வி ஆண்டு முதல் தேக்கம் இல்லாமல் தேர்ச்சி அடையச் செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.



தொகுப்பு
அரசாணைகள் 
பார்வையிட 

அரசாணைகளின் தொகுப்பு - 1
1 - 15

அரசாணைகளின் தொகுப்பு - 2
16 - 30

அரசாணைகளின் தொகுப்பு - 3
31 - 45

அரசாணைகளின் தொகுப்பு - 4
46 - 60

அரசாணைகளின் தொகுப்பு - 5
61 - 75

அரசாணைகளின் தொகுப்பு - 6
76 - 90

அரசாணைகளின் தொகுப்பு - 7
91 - 105

அரசாணைகளின் தொகுப்பு - 8
106 - 116





Post a Comment

0 Comments