Flash News: அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் 3,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்


   தமிழக முதல்வர் உத்தரவுப்படி அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் 3,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஊதியமாக ₹7,500 வழங்கப்படும்.


அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Post a Comment

0 Comments