10th Science Practical Guide ( New Syllabus)
பத்தாம் வகுப்பு - அறிவியல் செய்முறைத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை சிறப்பு கையேடு
* திருப்புத் திறன்களின் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின் எடையைக் காணல் - 40 நிமிடங்கள்
* குவிலென்சின் குவியத் தொலைவைக் காணல் - 40 நிமிடங்கள்
* மின் தடை எண் காணல் - 40 நிமிடங்கள்
* கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரையும் தன்மையைபக் கொண்டு வெப்ப - 40 நிமிடங்கள்
* உமிழ்வினையா அல்லது வெப்ப கொள்வினையா ? என்பதைக் கண்டறிக - 40 நிமிடங்கள்
* கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரைதிறனைக் கண்டறிதல் - 40 நிமிடங்கள்
* கொடுக்கப்பட்டுள்ள உப்பின் நீரேற்றத்தினைக் கண்டறிதல் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலமா அல்லது காரமா ? என்பதக் கண்ட றிதல் . 40 நிமிடங்கள்
* ஒளிச்சேர்க்கை - சோதனைக்குழாய் மற்றும் புனல் ஆய்வு ( செயல் விளக்கம் ) 40 நிமிடங்கள்
* மலரின் பாகங்கள் -40 நிமிடங்கள்
* ஓங்குதன்மை விதியை அறிதல் - 40 நிமிடங்கள்
* இருவித்திலைத் தாவரத் தண்டு மற்றும் வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை உற்று நோக்குதல் - 40 நிமிடங்கள்
* மாதிரிகளைக் கண்டறிதல் - மனித இதயம் மற்றும் மனித மூளை - 40 நிமிடங்கள்
* இரத்தச் செல்களை அடையாளம் காணுதல் - 40 நிமிடங்கள்
* நாளமில்லாச் சுரப்பிகளை அடையாளம் காணுதல் 40 நிமிடங்கள்
0 Comments