உயிரியல், வணிகக்கணிதம் தேர்வுகள் கடினம்

உயிரியல், வணிகக்கணிதம் தேர்வுகள் கடினம்


தமிழகத்தில் பிளஸ்2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 - ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது .
இதில் நேற்று நடைபெற்ற உயிரியல் , வணிகக் கணிதம் மற்றும் புள்ளியல் பாடங்களின் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்

குறிப்பாக 1 மற்றும் 3 மதிப் பெண் பகுதியில் பல்வேறு கேள் விகள் மறைமுகமாகக் கேட்கப்பட் டதால் மாணவர்கள் சிரமப்பட் டனர் .

இதனால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுபவர்களின் எண் ணிக்கை சரியும் என எதிர்பார்க் கப்படுகிறது .


அதேநேரம் , தாவரவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினா தவிர இதர கேள்விகள் எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 24 - ம் தேதியுடன் முடிவடைகின்றன . நிறைவு நாளில் வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் ஆகிய பாடங்களுக்கான
தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

0 Comments