Breaking News: B மற்றும் C பிரிவு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

Breaking News: B மற்றும் C பிரிவு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்



மத்திய அரசு ஊழியர்களில் B மற்றும் C பிரிவு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் அலுவலகம் வந்தால் போதுமானது. மீதி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என மத்திய அரசு அறிவிப்பு.


Post a Comment

0 Comments