தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா
சென்னையில் மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கடலூரில் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,62,970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
0 Comments