தேசிய அளவிலான ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார் இதற்கான விவரங்கள் மே 18-ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.நான்காவது கட்ட பொதுமுடக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் , இதன் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.4ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும்.மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.4ம் ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். மே 18க்கு முன்பு ஊரடங்கு நீட்டிப்பு/தளர்வு விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அறிவித்தார்.இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கையைக் கொடுத்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.
- Home
- Textbooks
- 10th
- 11th
- Study Guides
- 12th
- NEET
- TRB
- TNPSC
- NTA
- Videos
- Textbooks
- NCERT Textbooks
- Tamilnadu Texbooks
- Chhattisgarh Textbooks
- Gujarat Textbooks
- Manipur Textbooks
- Punjab Textbooks
- West Bengal Textbooks
- Nagaland Textbooks
- Mizoram Textbooks
- Sikkim Textbooks
- Uttar Pradesh Textbooks
- Tripura Textbooks
- Madya Pradesh Textbooks
- Maharashtra Textbooks
- Andhra Pradesh Textbooks
- Telangana Textbooks
- Odisha Textbooks
- Kerala Textbooks
- Karnataka Textbooks
- Guides
- Publication
- 7th Study Guide
0 Comments