Flash News : தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன? தமிழக அரசு அறிவிப்பு



மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வெளியானது. சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை - தமிழக அரசு












Post a Comment

0 Comments