பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதிநேர ஆசிரியர்கள் அனைத்து நாட்களிலும் பள்ளிக்கு வருகை தர உத்தரவு
கொரோனா பரவல் குறைந்த உடன், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதிநேர ஆசிரியர்கள் அனைத்து நாட்களிலும் பள்ளிக்கு வருகை தர மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு
0 Comments