தற்போது பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர் நிலை- II ஆசிரியர்கள் 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு

பள்ளிக்கல்வி - மேல்நிலை பள்ளிகள் - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது தற்போது பணிபுரிந்து வரும் 1463 பணியிடங்களுக்கு ( கணினி பயிற்றுநர் நிலை- II ) - 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Click here to Download




Post a Comment

0 Comments