கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

    கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். 20 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. பாலிடெக்னிக் படிப்புகளில் சேரவும் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.  

     கலை,அறிவியல் படிப்புகளில் சேர http://www.tngasa.in/ என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்.தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு www.tngptc.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.





Post a Comment

0 Comments