Breaking News 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து.

    11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து. பழையபடி ஆறு பாடங்கள் என்ற நடைமுறையை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி அது ரத்து செய்யப்பட்டு, 2020 - 21ஆம் கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு முறையினையே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.









Post a Comment

0 Comments