The candidates must be ready with the following details for Registration. விண்ணப்பம் பதிவு செய்ய கீழ்க்கண்ட விவரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும்.
1. Name of the Candidate ( விண்ணப்பதாரரின் பெயர் )
2. E - mail ID ( மின்னஞ்சல் முகவரி )
3. Mobile phone number ( அலைபேசி எண் )
4. Community / Caste details ( anguy / wr 16GT ) ST / SCA / SC / MBC & DNC / BCM / BC / Others
5. Special Reservation Requested ( சிறப்பு இடஒதுக்கீடுகள் வேண்டுதல் )
Sons / daughters of Ex - servicemen ( முன்னாள் இராணுவ வீரர் மகன் / மகள் )
Differently abled persons ( மாற்றுத் திறனாளிகள் )
Eminent sports persons ( விளையாட்டு வீரர்கள் )
National Cadet Corps ( தேசிய மாணவர் படை )
6. Details of Registration fee to be paid through Internet ( பதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம் ) Credit card / Debit card / Net banking details ( கடன் அட்டைபற்று அட்பை இணையத்தின் வழி கட்டணம் செலுத்தும் விவரங்கள் ) Demand Draft id permitted only at DFC ( வரவு காசோலையை DFC வாயிலாக மட்டும் செலுத்தலாம் )
7. Aadhar number - optional ( ஆதார் எண் - விருப்பம் இருப்பின் )
8. XII std Examination Registration Number ( 12 ம் வகுப்பு தேர்வு பதிவெண் )
9.XII std Mark sheet ( 12 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் )
10. List of Colleges and courses willing to apply ( விண்ணப்பிக்க விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளின் பட்டியல் )
11. Use the DATA SHEET for Application Registration. ( விண்ணப்பம் பதிவு செய்ய தரவுத் தாளை பயன்படுத்தவும் )
0 Comments