1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு

1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு

2020 -2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.
edu
*Pre-Matric உதவித்தொகை
*1 முதல் 10 ஆம் வகுப்பு
*Post Matric உதவித்தொகை
*11 மற்றும் 12 வது வகுப்பு வரையும் மேலும்
*கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்
*Merit Cum Means உதவித்தொகை
*தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
*விண்ணப்பிக்க; https://scholarships.gov.in/
*விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.* 
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.Self Declaration
7.வங்கி புத்தகத்தின் நகல்
விண்ணப்பிக்க கடைசி தேதி:   31.10.2020

Post a Comment

0 Comments