கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
Minority Scholarship / NMMS தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு
வைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய PFMS என்ற இணையதளத்தில் சென்று Bank Details
மற்றும் வங்கி கணக்கு எண் இரண்டையும் டைப் செய்து தெரிந்துகொள்ளலாம்
0 Comments