16ம் தேதி 9,10,11,12 மாணவர்களுக்கு பள்ளி திறக்கலாமா? Vote here

16ம் தேதி 9,10,11,12 மாணவர்களுக்கு பள்ளி திறக்கலாமா?



Post a Comment

80 Comments

  1. Replies
    1. Pls start school public is near

      Delete
    2. Yes we are ready to go school.

      Delete
    3. School no open🤩
      ♥️ 2021 la throntha
      Pothum
      Athu varaium mudikitu irungada😎😎😎😎

      Delete
  2. No reopen school in16.11.2020. Plesh


    கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறைந்தபின்பே பள்ளிகள் திறப்பதை பற்றி நமது அம்மாவின் அரசு முடிவெடுக்கவேண்டும் என மிகமிக தாழ்மையுடன் அரசிடம் கேட்டுகொள்கிறேன்.

    மேலும் மழைகாலம் தமிழகத்தில் துவங்கிவிட்டது.
    எனவே கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும்.மேலும் அனைத்து நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாவது அலை துவங்கிவிட்டது. அதனை நாம் முன் உதாரணமாக எடுத்துகொண்டு பொருமையுடன் செயல்படுவோம்.
    மேலும் கொரோனாவின் காலத்தில் அம்மாவின் அரசு மிகவும் தெளிவுடன் பொருப்புடன் செயல்பட்டு வருகிறது.இதன் காரணமாகவே தான் கொரோனா வின் தாக்கம் தமிழகத்தில்குறைந்து வருகிறது.எனவே பள்ளியை திறந்தால் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவிடும்.எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு எங்களால் கவலைகொள்ளாமல் இருக்கஇயலாது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பள்ளி செயல் பட வேண்டும்என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
    எனவே அம்மாவின் அரசு பள்ளிகள் திறப்பை பற்றி "ஜனவரியில்" முடிவெடுக்க வேண்டும் என்பதே பெற்றோர் எங்களது கோரிக்கையாகும்.

    நன்றி.
    வாழ்க தமிழ்! வளர்க வையகம்!

    ReplyDelete
    Replies
    1. Please school open pannunga.we are eager to go to school.

      Delete
  3. Vendam ippa ethuku..2021 la pakukalam.

    ReplyDelete
  4. That's situation will be dangerous. Virus effect bravely for cold session. So no open for school and college. Some many people affected and death.

    ReplyDelete
  5. தடுப்பூசி வந்தவுடன் பள்ளி கல்லூரிகளை திறக்கலாம்....ஒரு வருடம் படிக்கவில்லை என்றால் ஒன்றும் குறைந்து விடாது.... அனைத்து மாணவர்களின் உடல் நிலையும் ஒரே போல் அமைவதில்லை....ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் குறைவாகவும் இருக்கலாம்... எனவே தடுப்பூசி வந்தவுடன் பள்ளி கல்லூரிகளை திறப்பது நல்லது..🙏🙏🙏

    ReplyDelete
  6. Plz school open pannadhinga plz 🙏🙏

    ReplyDelete
  7. Open the school.....

    ReplyDelete
  8. DON'T OPEN THE SCHOOL AND CLG😈😈😈

    ReplyDelete
  9. Don't open the school ,safety is more important .see the scenerio of andrapradesh people especially teachers and students

    ReplyDelete
  10. efIl stnedyTs rO elbisnopsEr siboHw stneduTs eHt rOf ytefAs oNAs ON On oNBo

    ReplyDelete
  11. Please don't open school. 100%

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Vendamnu solravanga ellarum serndhu salary illama irukura private school teachers ku edavadhu pannuvingala, mudiyuma ungalala. Veetlaye irundha pasanga life waste agadha. Idayellam yosika matingala.
    Padikamaye pass panna use iruka.

    ReplyDelete
    Replies
    1. Yosikama pona corona vandha sava vendiyadhu dhaan cuzz... andhra la 825 teachers and 585 students d

      Delete
    2. Pasanga life waste agudhu teachers ku salary ill than ana school start pandi 1 student ku corona vandha who is the responsible

      Delete
  14. Epa vendam January pongal pinnal pathukidalam

    ReplyDelete
  15. No it's a risk of opening the schools at this jucture

    ReplyDelete
  16. No Avasara pada vendam. Ipo Vera Second wave other country la start aakitu , So, Namma Country la Nearly Jan or Feb la Start aakum athuvaraikum Onilne la class Vaikurathu nallathu. Ipo Urgent ah open pandrathu nallathuku illa . May be Second wave ah Start aakalana Open pannalam. Ipo School , College open panna Students Spread neraiya irukum.

    ReplyDelete
  17. 🙏🙏🙏Plz open the school🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. School aa open pandalam ana 1 student ku corona vandha total school student's kum problem then

      Delete
  18. We are eager please open on nov16

    ReplyDelete
  19. If you not open the school you have to pospond public exam for 10,11,12

    ReplyDelete
  20. Replies
    1. Dont open schl and clg pls this oru kind request after pongal apo schl clg la open panunga pls pls pls

      Delete
  21. Open school but one day school one day leave aapadi school vainga please

    ReplyDelete
  22. Open schools on January after pongal

    ReplyDelete
  23. thavayu senju schoola open pannunga v2ula remba Vela vanguraga

    ReplyDelete
  24. Postpone to Jan 2021 . Public Exam in Jun/Jul 2021. Pvt School already surviving online. Parents please support with fee for Pvt Teachers. Kalvi channel to support govt student. Do not put children at risk.

    ReplyDelete
  25. ஐயா, இன்றைய கொரோனா பாதிப்பு என்கிறோமே ஆனால் இப்பொழுது அனைவரும் வெளியில் லாவகமாக உலவுகிறார்கள்.பெற்றோர்களாக இருக்கட்டும், குழந்தைகளாக இருக்கட்டும் அனைவருமே வீதிகளில் உலவுகிறார்கள். கூட்டம் நிறைந்த இடங்களில் காய்கறிகளை வாங்குவதும் உணவு விடுதிகளில் குடும்பமாகச் சென்று உணவு உண்பதும் வாகனங்களில் உறவுக்காரர்களின் வீட்டிற்குச் செல்வதும் பேக்கரிகளிலும், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் பொதுப்போக்குவரத்துகளிலும் பொது மக்கள் இயல்பாக உலவி, பயணம் செய்கின்றனர். இவ்விடங்களிலெல்லாம் கொரோனா தொற்று ஏற்படாது என்பதற்கு உறுதி தர முடியுமா? அன்றாடம் வேலைக்குச் சென்று திரும்பும்
    பெற்றோர்களால் இத்தொற்று வராது என்று உறுதிதர முடியுமா? இல்லைங்க. ஆனால் பள்ளிக்கு வந்தால் மட்டுமே கொரோனா தொற்று வரும் என்று நாம் சிந்திப்பது சரியானதில்லைங்க.. அரசும் பெற்றோர்களும் இன்றைய சூழலில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி புகட்டும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. சம்பளமின்றிக் குடும்பத்தை வழிநடத்த கூலி வேலைக்குச் செல்லும்
    தனியார் பள்ளி ஆசிரியர்களின் வறுமையை அரசும் பெற்றோர்களும் உணர்ந்து ஒரு நல்ல பாதுகாப்பான சூழலில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.மாணவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் எதிர்காலம் குறித்தும் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்து மிக மிகப் பாதுகாப்பான சூழலோடு பள்ளிகள் திறக்கப்பட அரசும் பெற்றோர்களும் ஆதரவு தரவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏


    இப்படிக்கு,

    உங்களில் நான்

    பா. சிவன்பாண்டி.

    ReplyDelete
  26. Please don't open school and college

    ReplyDelete
  27. பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு எந்த முறையிலும் தொற்று வருவதற்கு வாய்ப்பு‌ அதிகளவு‌ உண்டு பள்ளி திறப்பதற்கு
    சரியான நேரம் இதுவல்ல ........

    ReplyDelete
  28. Open panalam podhum vedula iruka mudilw

    ReplyDelete
  29. Yes please open the school

    ReplyDelete
  30. Please don't open school and College because of corana second affect coming so don't open school and College

    ReplyDelete
  31. We no need to study in school in this pandemic period we are safe through our online classes

    ReplyDelete
  32. Please open the school so boring

    ReplyDelete
  33. Please don't open school and clg including all department... பள்ளி திறப்பதை தள்ளிப் போடவேண்டும், கல்லுரியும் தள்ளிப் போட வேண்டும்.... கோவிட் 19 முதிவுவரை ....தடுப்பூசி கண்டுப்பிடிக்கும்வரை.... தொற்று பரவுவது இந்த காலத்தில்தான் ......so don't open now ...

    ReplyDelete
  34. Please don't open the schools , in this Corona period we are getting knowledge Through online classes , then why they should open the schools .....it's risky

    ReplyDelete
  35. It's risky .. please don't open

    ReplyDelete
  36. Don't school open Corona virus level increase so plz don't school open

    ReplyDelete
  37. Please don't open the school. It is very important matter .If one student get affected the school will get affected and it will be be continued by a big chain by his family friends and surroundings.It is very danger and the pandemic will get over serious and it can't be controlled.If we keep calm for few days by not opening schools and colleges we can control the pandemic.

    ReplyDelete
  38. Don't open college because this situation the college will open very risk that why don't open the college please

    ReplyDelete
  39. Please open school for higher studies students to study it is affected their one year life and also affect their total studies

    ReplyDelete
  40. Pls don't open school and college because this is not silly mater.... Pls take decisions correctly in this time...

    ReplyDelete
  41. Epom oruthunaku corona vanthalam pochu students life than mokiam

    ReplyDelete
  42. When the school will re open the corona viruses is spride and affect all the teachers and students so kindly don't reopen the school and College .The private school teacher are fight there school and aske rupees

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Plzz don't Open the school because how can we prepare to go school after Diwali .so don't take a fast decision in this . After completion of this year you can open the school
      Thank you

      Delete
  45. There is many corona peasants in all district ,so please don't open school but there the public is near so open schools for higher secondary with full proper secure safety for students and allows only one group students for one week and another for another weeks for students safety to safe the students from corona and no allowed students with fever or other symptoms .Thanking you,🙏🙏

    ReplyDelete
  46. Please open school after 2021 and close online class please

    ReplyDelete