மாணவர்கள் கைகளில் மொபைல் போன் கொடுப்பது சரியா? தவறா? - Vote Here

மாணவர்கள் கைகளில் மொபைல் போன் கொடுப்பது சரியா? தவறா? உங்கள் கருத்தை பதிவு செய்யவும்





Post a Comment

5 Comments

  1. Mobilela students padika matu use pana bettera iruku Free fire vilayadama irukamataya students elarum free fire tha vilayadiraga. Atha gamema thadai seiyalam

    ReplyDelete
  2. மாணவர்கள் கையில் மொபைல் கொடுப்பது தவறு அல்ல.

    இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் எதிர்கால நலன் மொபைல் போனில் தான் உள்ளது.

    ஆனால் மாணவர்கள் மொபைல் போனை சரியாக பயன்படுத்த வேண்டும்.
    என கேட்டுக்கொள்கிறேன்.

    நானும் ஒரு மாணவி தான்.....

    ReplyDelete
  3. Sir students kku mobile phone kudukalam anaal ipo ella pasangalum ponnungalum freefire nu uyire ah viduranga kudutha padika matikuranga total ah pasangalukku mobile thevai ila sir

    ReplyDelete
  4. மாணவர்களிடம் மொபைல் கொடுப்பது இக்கால கட்டத்தில் தவறு அல்ல.Technology வளர்ச்சிக்கேற்ப நாமும் மாறிக்கொண்டு வருகிறோம். எனவே மாணவர்களிடம் மொபைல் கொடுப்பது தவறு அல்ல.
    வாழ்க வையகம் ! வளர்க தமிழ்!.

    ReplyDelete
  5. Students ku phone kudukala ana teachers kammiyana homework kudukanu ellathukum phoneaye pakka vendiyatha iruku Kannu valikuthu nanu oru student it's my humble request please

    ReplyDelete