தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப்
பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்
காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் ஆகிய பணியிடங்கள்,
நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தென்காசி மாவட்ட
ஆட்சித்தலைவரால் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள்: 22/01/2021
இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்களை
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
0 Comments