1.
மைய-மாநில உறவுகளை பொறுத்தவரை, காட்கில் ஃபார்முலா எதற்காக பயன்படுத்தப் படுகிறது
2.
அரசியலமைப்பில் பின்வருவனவற்றில் எது வழங்கப்படவில்லை ?
3.
தினேஷ் கோஸ்வாமி குழு பரிந்துரைத்தது
4.
பின்வரும் எந்த அதிகாரிகளை அகற்று வதில் பாராளுமன்றம் எந்த பங்கையும் வகிக்காது?
5.
உறுப்பினராக இல்லாமல் பாராளு மன்றத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்க எந்த அதிகாரிக்கு உரிமை உண்டு?
6.
அரசியலமைப்பின் 254வது ஷரத்து கையாள்வது
7.
இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பின்வருபவரில் எவர் பெறுகிறார்?
8.
இந்திய அரசியலமைப்பு இந்திய குடிமக்களுக்கு எதன் அடிப்படையில் பொருளாதார நீதியை உறுதி செய்கிறது?
9.
பின்வருவனவற்றில் யாருக்கு சம்பளம்/ ஊதியம் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
10.
தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் தலைமை தாங்குவது?
11.
பின்வருவனவற்றில் பாராளுமன்றத்தின் எந்தவொரு சபையின் நடவடிக்கைகளிலும் பேசவும், பங் கேற்கவும் இந்தியாவில் எந்தவொரு நாடாளுமன்ற குழுவில் உறுப்பி னராகவும் இருக்க உரிமை உண்டு. ஆனால் வாக்களிக்க உரிமை இல்லாதவர் யார்?
12.
பின்வருவனவற்றில் எது இந்திய நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய குழு
13.
மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் எதன் அடிப்படையில் நடத்தப்படுகின்றன?
14.
பட்டதாரிகள் தனித் தொகுதியாக உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது?
15.
துணை குற்றவியல் நீதிமன்றங்கள் எதன் அதிகாரத்தின் மேல் செயல்பாடுகிறது?
16.
பின்வருவனவற்றில் தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக யார் செயல்படுகிறார்கள்?
17.
இந்திய உச்சநீதிமன்றம் இந்துத்துவா குறித்த விளக்கத்தை வழங்கியது
18.
சட்டம் சார்ந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவது
0 Comments