1.
முதல் லோக்சபா காலகட்டத்தில் எதிர்கட்சிதலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
2.
பாராளுமன்ற நடைமுறைகளில் கீழ்க் கண்டவற்றுள் எது இந்தியாவின் கொடை ஆகும்?
3.
லோக்சபாவில் அட்டவணைப் பிரிவினாக் களுக்கு மொத்தம் எத்தனை இடங்கள்?
4.
லோக்சபா ராஜ்ய சபாவை விட மேலானது, ஏனெனில்
5.
உச்சநீதிமன்றம் எதனடிப்படையில் உருவாக்கப்பட்டது?
6.
பொது நல வழக்கு இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இதன் மூல நாடு எது?
7.
நீதித்துறை மறு ஆய்விற்கான உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்த திருத்தம் எது?
8.
பணத்தின் மீது நீதித்துறை முனைப்பு செயல்பாடு எப்போது பெறப்பட்டது?
9.
எத்தனை உச்சநீதிமன்ற நீதிபதி தனது பதவி காலம் முடியும் முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்?
10.
எந்த சரத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உத்தரவு இடுகிறது?
11.
உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாட்டை முன் வைத்தது எந்த வழக்கில்?
12.
ஆளுநரின் ஊதியம் எதிலிருந்து கொடுக்கப்படுகிறது?
13.
மாநில ஆளுநரின் செயல்பாடு யாருக்கு பொறுப்பானது?
14.
மாநில ஆளுநர் கீழ்கண்ட எந்த | மாநிலத்தில் அட்டவணைப் பிரிவினர் மீது சிறப்பு அதிகாரம் கொண்டுள்ளார்?
15.
சர்க்காரியா குழு பரிந்துரைத்தது.
16.
மாநிலத்தில் அமைச்சர்களுக்கு துறை களை ஒதுக்கீடு செய்வது?
17.
முதல் தலித் சமூகத்தை சேர்ந்த மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர்? |
18.
டிசம்பர் 2005-இல் சட்டமன்றத்தை புதுப்பிக்க முற்படும் ஒரு மசோதாவை | நாடாளுமன்றம் நிறைவேற்றிய மாநிலம்?
19.
ஒரு மாநில சட்டமன்றத்தின் பலம் சட்ட மன்றத்தின் அமைச்சரவை உறுப்பினர்களில் -- ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.
20.
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த எந்த தேர்தலில் பங்கேற்கிறார்கள்?
21.
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாரால் நியமிக்கப்படுகிறார்?
22.
எந்த ஷரத்து மூலம் அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான நீதி பேராணைகளை வழங்க உயர் நீதிமன்றங் களுக்கு அதிகாரம் உண்டு?
23.
மாநில பட்டியலில் உள்ளது?
24.
பொது பட்டியலில் உள்ளது?
25.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கி உள்ள து?
26.
சர்காரியா கமிஷன் நியமிக்கப்பட்டது?
0 Comments