1.
இந்திய அட்டர்னி ஜெனரலின் கடமைகள்/ செயல்பாடுகள் எது?
2.
கே சவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம்
3.
22. அடிப்படை உரிமைகளை திருத்துவதற் காக ஒரு அரசியலமைப்பு சபை கூட்டப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த பின்வரும் வழக்குகளில் எது?
4.
73-வது சட்டதிருத்தம் அமல்படுத்தப்பட்ட பின் நேரடி தேர்தலை பஞ்சாயத்து ராஜ்யத்தில் அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
5.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கான கூட்டு பணியாளர் தேர்வு ஆணையம்
6.
சட்ட ஆணையம் தனது அறிக்கையில் சில தேர்தல் சீர்திருத்தங்களை பரிந்துரைத் தது. பின்வருவனவற்றில் எது தவறாக பட்டியலிடப்பட்டுள்ளது?
7.
அக்டோபர் 1998-இல் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் யார் தலைமை தாங்குகிறார்?
8.
இந்திய தலைமை நீதிபதி, மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை எதன் அடிப்படையில் நியமிக்க பெயர்களை பரிந்துரைக்கலாம்?
9.
1998-இல் அமைக்கப்பட்ட மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்பான பின்வரும் அறிக்கையில் எது தவறானது?
10.
தற்காலிக நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் எதற்காக நியமிக்கப்படுகிறார்கள்?
11.
இந்திய தலைமை நீதிபதி கிடைக்காத நிலையில், ஒரு செயல் தலைமை நீதிபதி யாரால் நியமிக்கப்படலாம்?
12.
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான குழு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன?
13.
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை யாளர் எந்த கணக்குகளை தணிக்கை செய்யவில்லை?
14.
அழுத்தக் குழுக்களில் பின்வரும் எந்த நடைமுறை இல்லை?
15.
பொதுவான உரிமையியல் சட்டத்தை கொண்ட இந்தியாவின் ஒரே மாநிலம் எது?
16.
தற்போது இந்தியாவில் எத்தனை உயர்நீதிமன்றங்கள் உள்ளன?
17.
இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையை பின்வருவனவற்றில் யார் பெறுகிறார்கள்?
18.
பின்வருவனவற்றில் இந்தியாவில் பொது நலன் வழக்கு என்ற கருத்தை அறிமுகப் படுத்தியவர் யார்?
19.
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் கடமைகளில் இல்லாதது?
00:00:02
0 Comments