Big Flash தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

Big Flash தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு 

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு - வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு. 

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தேர்தலை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன
Click here to View
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - மார்ச் 12
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் - மார்ச் 19
வேட்புமனு மீதான பரிசீலனை - மார்ச் 20
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 22
வாக்குப்பதிவு நாள் - ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை நாள் - மே 2

கொரோனா தாக்கத்தால் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு. தமிழகம் -234, புதுச்சேரி - 30, கேரளா - 140, மேற்கு வங்கம் - 294, அசாம் - 126 தொகுதிகளில் தேர்தல் 5 மாநிலங்களில் 18.68 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள். கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற தயாராக உள்ளனர். சுனில் அரோரா

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது

Post a Comment

0 Comments