நகைக் கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அன்மையில் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைகள்
தள்ளுபடி செய்வதாக பேரவையில் முதல்வர் அறிவிப்பு. மேலும் கூட்டுறவு வங்கிகளில்
மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு.
0 Comments