Breaking News தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு அனுமதி

Breaking News தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு அனுமதி

கலந்தாய்வு பணி மாறுதல் பதவி உயர்வு அனைத்தும் ஏப்ரல் 7 இல் இருந்து 30க்குள் நடத்தி முடிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு
தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு அனுமதி - தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த ஐகோர்ட் உத்தரவு. 

தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30க்குள் முடிக்கவும் நீதிபதி எம்.எஸ். ரமேஷ் ஆணைதலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தினால் மூத்த தலைமை ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்

Post a Comment

0 Comments