Breaking News முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன
விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது
உச்சநீதிமன்றம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு
மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.
0 Comments