General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த
வேண்டும்
- கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு
ஏப்ரல் 30க்குள் , Primary HM / BT / Middle HM / BEO / High School HM
எல்லாவற்றிற்கும் General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு
கலந்தாய்வு நடத்த வேண்டும் என , பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் தொடக்கக் கல்வி
இயக்குநருக்கும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு!
0 Comments