கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை
பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின்-RTI பதில்
தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு வினா கூட தமிழ்
மொழியில் இடம் பெறவில்லை என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் RTI வாயிலாக பதில்
தந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரு மொழிக் கொள்கை
பின்பற்றப்படவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது 150 வினாக்களும் முற்றிலும்
ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியை தாய் மொழியாய்
கொண்டவர்களின் விவரம் தனியாக பராமரிக்கப்படவில்லை என்பதையும் கூறியுள்ளது.
RTI பதில் - பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட link- ஐ கிளிக் செய்யவும். Please click the below link to download the PDF file from our Site
Note: The Study materials from our site are not created by us. These
materials are for only Educational and Competitive Exam Purpose. All
the credits go for the creators who created the study materials for
the Teachers of Tamilnadu.
0 Comments