திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்,தொற்று பாதிப்பு -
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்.
இன்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல உள்ளார்
கனிமொழி
0 Comments