தமிழகத்தில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது. இதில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அவருடன் 34 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர். இதற்கான 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
1. மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர்
2. துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்
3. கே.என்.நேரு- நகர்ப்புற வளர்ச்சித்துறை
4. ஐ.பெரியசாமி- கூட்டுறவுத்துறை
7. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை
8. கே.கே.எஸ்.எஸ்.ஆர் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
9. தங்கம் தென்னரசு – தொழில்துறை
11. சு.முத்துசாமி – வீட்டுவசதித்துறை
12. பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை
13. தா.மு அன்பரசன் – ஊரகத்தொழில்துறை
14. கீதா ஜீவன் – சமூல நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை
15. அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீன்வர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
16. ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்
17. கா.ராமச்சந்திரன்- வனத்துறை
18. சக்கரப்பாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை
19. மு.பெ.சாமிநாதன்- செய்தித்துறை
20. செந்தில் பாலாஜி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
21. ஆர். காந்தி- கைத்தறி மற்றும் துணி நூல் துறை
22. மா.சுப்பிரமணியம்- சுகாதாரத்துறை
23. மூர்த்தி – வணிக வரி பதிவுத்துறை
24. சேகர் பாபு- இந்துசமய அறநிலையத்துறை
25. சிவசங்கர் – பிற்பட்டோர் நலத்துறை
26. சா.மு.நாசர் – பால்வளத்துறை
27. செஞ்சி மஸ்தான் -சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன்
28. பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாடு
29. அன்பில் மகேஸ் பொய்யாமொழி- பள்ளிக்கல்வித்துறை
31. சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன்
32. மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பம்
33. மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
34. கயல் விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை
0 Comments