காரை நிறுத்தி ஆசிரியர்களின் மனுவை பெற்றுக்கொண்ட மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்
காந்தி மண்டபம் சாலையில் ஆசிரியர்களிடம் மனுவை பெற்று "சாலையில் ஏன் காத்திருக்கிறீர்கள் தலைமை செயலகத்தில் என்னை வந்து பாருங்கள்"என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் - ஆசிரியர்கள் நெகிழ்ச்சி
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திரும்பும்போது
சாலையில் காத்திருந்த ஆசிரியர்களை பார்த்ததும் காரை நிறுத்தி மனுவை பெற்றார்.
0 Comments