கல்வித்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை.
0 Comments