அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - CM CELL Reply

   அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - CM CELL Reply
அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தனிப் பிரிவில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

2020ல் வெளிவந்த அரசாணையை சுட்டிக்காட்டி சிறப்பு தற்செயல் விடுப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் முதலமைச்சர் தனிப்பிரிவு வாயிலாக மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்!

Post a Comment

0 Comments