32 கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு
33 மனப்போராட்டங்களின் வகைகள் 3
34 கற்பித்தலின் முதல் படிநிலை திட்டமிடுதல்
35 கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் Y
36 நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி
யாது? CAVD
37 தூண்டல்-துலங்கல் ஏற்படக் காரணம் புலன் உறுப்புகள்
38 குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் ஸ்டான்லி ஹால்
39 உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட
உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி
40 நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள்
பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம்
உயிரியல் மரபு நிலை
41 ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு r
= 0.87
42 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை ....... கண்கூடாக
பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை
43 உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் கோலர்
44 தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றது நல்வழி காட்டுதல்
45 நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது 15-16
46 ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை)
உருப்படிகள் எத்தனை 10
48 ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை சுயசரிதை
49 மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது 3-6
50 ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது SER = DXSHR x
K - I
51 மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள்
ஆர்.என்.ஏ.
52 கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின்
நுண்ணறிவு ஈவு யாது? 87.5 & 114.5
53 ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு
அமைந்துள்ளது சிக்காகோ
54 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்
55 ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை
கொண்டது 8
56 நினைவின் முக்கிய இரண்டு வகைகள் STM & LTM
57 VIBGYORஎன்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
நினைவு சூத்திரங்கள்
58 புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி
கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் ஆசிரியரின்
நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு,ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு,ஆசிரியரின்
இயங்கும் பண்பு மற்றும் நடத்தை
59 கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
60 கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
61 பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
62 தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
63 கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி
64 மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை
65 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல்
66 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ
67 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது
பரிசு
68 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல்
69 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர் மென்.
70 நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து
இடையூறு செய்பவை கவனச் சிதைவு
71 புலன் காட்சிகள் அடிப்படை கவனம்
72 நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது கவனித்தல்
73 சமூக மனவியல் வல்லுநர் பாவ்லாவ்
74 உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் கான்ட்
75 சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் மெக்லீலாண்ட்
76 ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது அயோவா
77 ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர் மெண்டல்
78 புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது சூழ்நிலை
79 நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல்
போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை உற்று நோக்கல் முறை.
80 தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை
ஏழு
81 அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக்
உருவாக்கியவர் எல். தர்ஸ்டன்.
82 பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது உடல்
தேவை
83 ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு
வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின்
எத்தனையாவது நிலை மூன்றாம் நிலை.
84 சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது பெரு
மூளை
85 மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் மனவெழுச்சி
86 மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் அறிவுத்திறன் வளர்ச்சி.
87 ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது பால்லாவ்
88 கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் சுல்தான்
89 உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் கோஹலர்
90 ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் சோபி
91 சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் டார்வின்
92 மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன மனவெழுச்சி நீட்சி
93 குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் தார்ண்டைக்
94 தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் ஏ.எஸ். நீல்
95 முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்
மெக்லிலாண்டு
96 மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் ஃபிராய்டு
97 மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் அடிப்படைத்
தேவைகள்
98 தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் மாஸ்லோ
101 புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் மாண்டிசோரி
102 ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும்
முறை பரிசோதனை முறை
103 தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும்
முறை பரிசோதனை முறை
104 பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை
விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் ஏ.குரோ, சி.டி.குரோ
105 வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை வினாவரிசை முறை
106 இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத
குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை கட்டுப்படுத்தப்பட்ட உற்று
நோக்கல் முறை
107 நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின்
தன்மைகளை அறிய உதவும் முறை அகநோக்கு முறை
108 எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை
போட்டி முறை
109 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும்
எனக் கூறியவர் குரோ, குரோ
110 உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் கான்ட்
111 ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் வாட்சன்
112 மனிதனின் புலன் உறுப்புகள் அறிவின் வாயில்கள்
113 புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை ஐந்து
114 ஒப்புடைமை விதி என்பது குழுவாக எண்ணுதல்
115 ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன வளருதல்
116 பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு தற்காலச் செய்திக் கோட்பாடுகள்
117 சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை பொருள்கள்
காரணிகள்
118 தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த
முடியாது கவன மாற்றம்
119 முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7
120 குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது ஒப்பார் குழு
121 குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது குமாரப்பருவம்
122 ஸ்கீமா எனப்படுவது முந்தைய அறிவு
123 மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் அரிஸ்சாட்டில்
124 குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன்
செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் நெஸ் மற்றும்
ஷிப்மேன்
125 தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின்
மாறுபட்ட செயல்கள்
126 தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு மனச்சிதைவு
127 தன்னையே ஆராயும் முறை என்பது அகநோக்கு முறை
128 உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர் சாக்ரடீஸ்
129 ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து
முடிவுக்கு வரும் முறை உற்றுநோக்கல் முறை
130 மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது ஆசிரியர்
131 மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு
வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்
132 ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார்
நான்கு
133 நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் வெஸ்ச்லர்
134 பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் ஒத்திருக்கும் விதி
135 ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் கிரிகோர்
மெண்டல்
136 ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும்
இருப்பது வேற்றுமுறை விதி.
137 மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர்
கால்டன்
138 கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை 1260
139 அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
140 அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிந்தனை
141 ஆரம்பக் கல்வி வயதினர் பின் குழந்தைப் பருவம்
142 ஒப்பர் குழு என்பது சமவயது குழந்தைகள்
143 அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது உள்ளம்.
144 உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன
பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்
145 குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது
பாராட்டும், ஊக்கமும்
146 தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது தன் தூண்டல்
147 சிக்கலான மனவெழுச்சி பொறாமை
148 மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை மனவெழுச்சி
149 மிகை நிலை மனம் ஏற்படும் வயது 3-6
150 அடிப்படை மனவெழுச்சி சினம்
151 அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள்
மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
152 வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது பேசுதல்
153 மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக கேட்டல், பேசுதல்,
படித்தல், எழுதுதல்
154 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது
பிறப்பிலிருந்து 18 மாதம் வரை
155 குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
156 மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
157 வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
158 குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
159 சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது -
குடும்பம்.
160 குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில்
முக்கியமானவர் - பியாஜே.
161 அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான
செயல் நிலையானது கூறியவர் பியாஜே
162 அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
163 அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.
164 மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க
முடியாத முறை - அகநோக்கு முறை
165 உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்
166 தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005
167 மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
168 சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்
169 குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்
170 பள்ளி முன் பருவம் என்பது 3-6 ஆண்டுகள்
171 பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்
172 குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்
173 கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை
174 ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8
ஆண்டுகள்
175 குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள்
- அனுமானம்
176 குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள
முதிர்ச்சி
177 குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது.
தன்னடையாளம்
178 தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் -
எரிக்சன்
179 குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்
180 உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்
181 நடத்தையைப் பற்றி ஆராயும் இயல் உளவியல்
182 வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றவை
183 பாடம் கற்பித்தலின் முதல் படி - ஆயத்தம்
184 புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி
185 நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது - கற்றல்
186 தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது
187 பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது -
பின்பற்றிக் கற்றல்
188 செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்
189 மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
190 இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல் கற்றல்
191 கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்
192 ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்
193 நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.
194 கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்
377 தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்
378 ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை
379 நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்
380 கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் -
படித்தல்
381 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.
382 குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை
விளக்குவது - கவன வீச்சு
383 கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)
384 எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு
385 ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்
386 பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை
387 வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
388 உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
389 ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
390 பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
391 கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுமை
392 உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854
393 சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857
394 கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்
395 ………..என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி,
கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது. கல்வி
வாய்ப்பில் சமத்துவம்
396 ……... என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில்
எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம் தற்சோதனை
397 புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி
398 எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ
399 பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு
400 மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10
401 School and Society ஆசிரியர் - ஜான்டூயி
402 Wechsler's Adult Intelligence Scale WAIS
403 District Institute of Education and Training DIET
404 கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது
405 கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல்
மூளைச் சக்தி வீணாக்குதல்
406 ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை
நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ்
407 கவனத்தின் அகக்காரணி - மனோநிலை
408 கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும்
கோவின்
409 விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்
410 தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948
411 கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு
412 ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி
413 தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ
414 ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ்
415 மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69
416 மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்
615 Philosophy - Republic (book) Plato ( 428-348 BC )
616 Philosophy is a science which discovers the real nature of supernatural
things – numeric approach. Aristotle (384-322 BC)
617 inclusive and systematic view of Universe Henderson
618 Philosophy of Marriage (book) Erasmas
619 Dualism Theory Descartes
620 Learning is possible only through sensory experience John Locke
621 Mental Phenomena, think of Universe Berkeley
622 Naturalism, Freedom, Emile(Novel), negative education Booksà The
progress of Arts & Science, Social contact Rousseau
623 against Rousseau, self is more important à Nature + mind Kant
624 Pragmatism – Reconstruction in philosophy (book), Reflective thinking
concept John Dewey
625 Body, Mind & Spirit, Basic Education, Non-violence, Satyagraha
Mahatma
626 Nature, Findout Truth & making truth, Geethanjali (Novel)
Santhiniketan Tagore
627 Education is a natural, harmonious and progressive, Development of man’s
innate powers, Father Educational, Psychology, Principle of development to
power – Aunshaung means Method of teaching à learning own pace Pestalozzi
628 Pragmatism – Value J.R. Ross
629 father of Existentialism Jean Paul Satre
630 Karl Marx Marxism
631 University Education Commission. Radhakrishnan
632 Dialectic method Socretes
633 realism John Amos Comenius
634 Multi sensory principle, Book à Social Statics & Essay on Education
Herbert Spencer
635 Germany - Education of Man (Book), Kinder Garden (1843) Mother’s play
and Nursery Rhymes. Froebel
636 Book - Principle of Mathematics, An introduction to Mathematical
Philisophy. Nobel Prize Literature (1950), Psychological reformist Bertrand
Russel
637 Karma Yoga, Prinicple of Self Experience, Sensory Approach, and Senses
are the Gateway of Knowledge. Aurobindo Ghosh
638 Sociology Father. Augustus Comte
639 Father of Educational Sociology George Payne
640 1964-66, Commission Kothari
641 Cone of Experience Edgar Dales
642 De – Schooling 1971 – De schooling society, Vienna, Austria Ivan illich
688 ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள்,
உளவியல் காரணிகள்
689 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
690 ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று
கூறியவர் - கில்போர்டு
691 ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன
செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - கேட்டல்.
692 மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு,
நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
693 மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக்
கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.
694 ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை
நடத்தை.
695 சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மனநிலை உள்ள மாணவனை
உருவாக்க முடியும்.
696 மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
697 சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி
698 மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது
என்று கூறியவர் - ஹேட்பீல்டு
699 ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு
700 ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே
மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங்
701 தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில்
எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் -
மனநலமுடையோர்.
702 மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு
செய்தல் போன்றவை. உளவியலின் அடிப்படையில் மன நலம்
703 ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது
என்று கூறியவர் - மார்கன் கிங்
704 நடத்தையை பற்றி ஆராயும் இயல் உளவியல்
705 உடலால் செய்யும் செயல்கள் நடத்தல், நீந்துதல்
706 கல்வி உளவியலில் மிக முக்கியமாகக் கருதப்படுவது மாணவர்களின் மன இயல்புகளை
அறிவது
707 ஆசிரியர் பணியின் வெற்றிக்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் துணைபுரியும்
எனக் கருதுகிறீர்கள்? சமூக மதிப்பு, பொருளாதார மேன்மை பெறுதல்
708 ஆசிரியர் பணியில் கீழ்வரும் எப்பகுதியில் மிகுந்த அறிவு கிடைக்கும் எனக்
கருதுகிறீர்கள்? கற்பிக்கும் பாடம் தொடர்பான நூல்கள் எழுதுதல்
709 வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி தகுந்த
துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
710 வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும்
நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்? வினா கேட்கப்படும் மாணவன்
அருகில் சென்று வினாக்கள் கேட்பது
711 எட்டு வகையான கற்றல் பற்றிய “கற்றல் சூழல்கள்” என்ற நூலை எழுதியவர் ராபர்ட்
.M. காக்னே
712 ஆசிரியர்களுக்கு ஒழுக்க நடைமுறை விதிகள் தேவை. ஏனெனில் மாணாக்கரிடம் சிறந்த
விளைவுகளை ஏற்படுத்தும்
713 வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அன்பாக
இருப்பது
714 கற்பித்தலின் போது ஆசிரியர் செய்ய வேண்டியது தொடர்புறுத்திக் கற்பித்தல்
715 இன்றைய காலக் கட்டத்தில் நீ எத்தகைய கல்வியை மாணவருக்கு அளிக்க
விரும்புவாய்? சூழ்நிலை மற்றும் நன்னெறிக் கல்வி
716 பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம் சிசுப் பருவம்
717 3 முதல் 6 வயது வரையுள்ள பருவம் இளங்குழந்தைப் பருவம்
718 7 முதல் 12 வயது வரை உள்ள பருவம் பிள்ளைப் பருவம்
719 12 முதல் 18 வயது வரை உள்ள பருவம் குமரப் பருவம்
720 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் குமரப் பருவம்
721 பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட
காலம் குமரப் பருவம் எனக் கூறியவர் ஹர்லாக்
722 சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் என்று கூறியவர்
பர்னார்ட்
723 கற்றல் இலக்கு என்பது கற்றபின் எழக்கூடிய விளைவு
724 கற்றல் செயல்முறையின் மிகச் சிறந்த விளக்கம் நடத்தை மாற்றம்
725 கோஹ்லர் சோதனையை விளக்கும் கற்றல் உட்காட்சி வழிக் கற்றல்
726 உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவது பரிசுப் பொருட்கள்
727 தூண்டல் – துலங்கல் ஏற்படக் காரணமாக அமைவது புலன் உறுப்புகள்
728 தையல் வேலை, கத்திரிக் கோல் கொண்டு வெட்டுதல் போன்றவை மனிதனின் எந்த
வளர்ச்சியைக் குறிக்கும் உடலியக்க வளர்ச்சி
729 தவறுகள் செய்யும் மாணவனைத் திருத்த ஏற்றது நல்வழி காட்டுவது
730 ஒரே பாடத்தை நீண்ட நேரம் கற்பிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்படுவது
வெறுப்பு
731 கவனத்தின் புறக்காரணிக்கு ஓர் எடுத்துக்காட்டு புதுமை
732 கவனத்திற்கு அடிப்படை ஆர்வம்
733 பாடம் கற்பித்தலின் முதற்படி ஆயத்தம்
734 நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது கற்றல்
735 புலன் உணர்வும், பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது புலன் காட்சி
736 வெகுநாட்கள் வரை நமது மனச் சுவட்டில் இருப்பவை பல் புலன் வழிக் கற்றவை
737 கவன வீச்சின் மறுபெயர் புலன் காட்சி வீச்சு
738 கவன வீச்சினைக் கண்டறியும் கருவி டாசிஸ்டாஸ் கோப்
739 ஒரு பொருளின் மீது தொடர்ந்து எத்தனை வினாடிகளுக்கு மேல் நம்மால் கவனம்
செலுத்த முடியாது? 10
740 ஒரு பொருளை தெளிவாக அறிய செய்யப்படும் முயற்சியே கவனம் எனக் கூறியவர்
மக்டூகல்
741 நம் நனவு நிலைப் பரப்பிலுள்ள பொருட்களின் கவனத்திற்கு உட்படுபவை
உருக்களாகின்றன எனக் கூறியவர் ரோஜர்
742 மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை புலன் உறுப்புகள்
743 குழந்தைகளின் கற்றலில் முதல் வழியாக அமைவது புலன் காட்சி
744 ஒரு பொருளை வேறு பொருளாக உணர்தல் திரிபுக் காட்சி
745 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் 4
746 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலை புலன்
இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0 – 2)
747 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலை
முற் சிந்தனை வளர்ச்சி (வயது 2 – 7)
748 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை
பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 – 11)
749 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலை
முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்)
750 “கூட்டாளி குழுப்பருவம்” எனப்படும் பருவம் குமரப் பருவம்
751 நமது கவர்ச்சிகளை நிர்ணயிப்பவை கலைகள்
752 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் உடலியக்க வளர்ச்சி பற்றியது
753 ________ பருவம் மன அழுத்தமும், பிரச்சினைகளும் நிறைந்த பருவம் குமரப்
பருவம்
754 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து
755 ஒரு குழந்தைகயின் முதல் ஆசிரியர் பெற்றோர்
756 “மேம்பட்ட சமூக ஒழுங்கு முறைக்கான கல்வி” என்னும் புத்தகத்தை எழுதியவர்
பெட்ரண்டு ரஸ்ஸல்
757 டாசிஸ்டாஸ் கோப் மூலம் அளக்கப்படுவது கவனித்தலின் நேரம்
758 சூழ்நிலைப் பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் கெல்லாக்
759 கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று கவர்ச்சி
760 கற்றலின் அடைவு_______ இவையனைத்தும்
761 கல்வியின் அடிப்படை நோக்கம் முழுமையான ஆளுமை
762 கற்றலில் இனிமை என்ற முறைக்கு அச்சாணி குழந்தை
763 கல்வி உளவியலின் தந்தை என போற்றப்பட்டவர் பெஸ்டாலஜி
813 தன்னெறி அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் கார்ல் ஆர் ரோஜர்ஸ்
814 பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் F.C.தார்ன்
815 தன் தவறை மறைத்து பிறர் மீது பழி போடுதல் என்பது புறத்தெறிதல்
816 பய உணர்வு எதை பாதிக்கும்? மனநலம்
817 கல்வியின் மையமாக செயல்படும் பகுதி வழிகாட்டல்
818 அறிவுரை பகர்தலின் மையமாக செயல்படும் பகுதி நேர்காணல்
819 கல்வி வழிகாட்டல் பற்றிய வரையறைகள் கூறியவர்களுள் மிகச் சிறந்தவர் அனிரோ
820 ஒரு நரி திராட்சைப் பழங்களை அடையாத போது “ச்சீ ச்சீ” இந்தப் பழம்
புளிக்கும் என்று கூறுவது எத்தகைய தற்காப்பு நடத்தை? காரணம் காட்டல்
821 மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் 7
822 மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளை மாற்றியமைத்தவர் ரூட்
823 “ஒரு குதிரையை நீர் நிலைகளுக்கருகே கொண்டு சென்றாலும் நம்மால் அக் குதிரையை
நீரைப் பருக வலுக்கட்டாயம் செய்ய இயலாது” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல்
விதி ஆயத்த விதி
824 “முடிந்தால் முடியாதது எதுவுமில்லை” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல்
விதி பயிற்சி விதி
0 Comments