எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக் கல்வி
இயக்குநர் மற்றும் SCERT இயக்குநரின் இணை செயல்முறைகள்!
வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குகின்ற தொடக்கக்கல்வியின் தரத்தை
மேம்படுத்தவும் தொடக்க வகுப்புக் குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு மற்றும்
எண்ணறிவை உறுதிப்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டமே எண்ணும் எழுத்தும்
திட்டமாகும் . 2022-23ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு
நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய வழிகாட்டு
நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
0 Comments