TNPSC Group 4 Hall Ticket 2022 Published Download PDF

    TNPSC Group 4 Hall Ticket 2022 Published Download PDF. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the below link to download the PDF file from our Site.
Click here to Download
TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

  டி என் பி சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிசி குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் தற்போது டிஎன்பிசி யின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிசி குரூப் 4 தேர்வானது இந்த மாதம் அதாவது ஜூலை 24ஆம் தேதி நடக்கவிருக்கிறது இந்நிலையில் இன்று ஜூலை 14ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தமிழக முழுவதும் 7382 வேலை வாய்ப்புகள் உள்ளன. 

    டிஎன்பிசி குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தவும். 

www.tnpsc.gov.in என்ற டி என் பி சி யின் அதிகார போர்வை இணையதளத்தில் செல்லவும்.

பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் என்ற இணைப்பை கொடுக்கவும். 

தங்களுடைய User Name மற்றும் (பாஸ்வேர்ட்) கதவு சொல்லை உள்ளிட்டு உள் நுழையவும். 

பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட் டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.

Note: The Study materials from our site are not created by us. These materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators who created the study materials for the Teachers of Tamilnadu.





















Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.

Post a Comment

0 Comments