TNSED - How to Update Leave Details in E Profile Download PDF

    TNSED - How to Update Leave Details in E Profile Download PDF. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the below link to download the PDF file from our Site

    TNSED எனும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் மாணவர் வருகை ஆப்பில் புதிய ஆப்டேட் மூலமாக E-Profile எனும் புதிய பகுதியானது சேர்க்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் விடுப்பு குறித்த விவரங்கள், விடுப்பு தேவை குறித்த விவரங்களை ஆசிரியர்கள் தங்களது Individual Login -ல் சென்று தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கத்தை கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி செய்யவும்.

Staff Leave Application வழிகாட்டு நெறிமுறைகள்

TNSED - How to Update Leave Details in E Profile
Note: The Study materials from our site are not created by us. These materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators who created the study materials for the Teachers of Tamilnadu.



Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.

Post a Comment

0 Comments