காலாண்டுத் தேர்வு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்

காலாண்டுத் தேர்வு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்
Click here to Download
6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 5-ம் தேதி வரை விடுமுறை

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 9-ம் தேதி வரை விடுமுறை

6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10-ல் பள்ளிகள் திறப்பு

எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை...

Post a Comment

0 Comments