தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமனம்

 தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்பசாமி நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் புதிதாக இயக்குனர் நியமனம்.

Post a Comment

0 Comments