மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 ) விடுமுறை

 மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 28 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 )  விடுமுறை 

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தூத்துக்குடி மாவட்ட ( பள்ளிகளுக்கு மட்டும் )

* கரூர் மாவட்ட ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* தேனி ( பள்ளிகளுக்கு மட்டும் ) 

* திண்டுக்கல் : கொடைக்கானல், சிறுமலை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* சிவகங்கை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருப்பத்தூர்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* நாகை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* தர்மபுரி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருவண்ணாமலை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* நாமக்கல்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* சேலம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* கள்ளக்குறிச்சி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )



Post a Comment

0 Comments