பட்டதாரி / முதுகலை ஆசிரியர்‌ தேர்வு / சிறப்பு நிலை கோரும்‌ கருத்துருவில்‌ இணைக்கப்படவேண்டியவை

பட்டதாரி/முதுகலை ஆசிரியர்‌ தேர்வு/சிறப்பு நிலை கோரும்‌ கருத்துருவில்‌ இணைக்கப்படவேண்டியவை

  1. தலைமையாசிரியரின்‌ முகப்புக்கடிதம்‌
  2. தனியரின்‌ விண்ணப்பம்‌
  3. தேர்வு/சிறப்பு நிலை விண்ணப்ப படிவங்கள்‌ - 1 முதல்‌ 9 வரை:
  4. பணிப்பதிவேட்டின்‌ முதல்‌ பக்க நகல்‌
  5. முதன்‌ முதலில்‌ நியமனம்‌ செய்யப்பட்ட பதவி ஆணை நகல்‌ மற்றும்‌ தற்பொழுது வகிக்கும்‌ பதவியில்‌ ஆணை நகல்‌
  6. முதன்‌ முதலில்‌ நியமனம்‌ செய்யப்பட்ட பதவி ஆணை பதியப்பட்ட பக்கத்தின்‌ நகல்‌ மற்றும்‌
  7. தற்பொழுது வகிக்கும்‌ பதவியில்‌ ஆணை நகல்‌ பதியப்பட்ட பக்கத்தின்‌ நகல்‌
  8. முதகலை/பட்டதாரி ஆசிரியர்‌ பணிவரன்முறை ஆணை நகல்‌
  9. முறையான ஊதிய விகிதம்‌ (பணிவரன்முறை) பதியப்பட்ட பக்கத்தின்‌ நகல்‌.
  10. தகுதிகாண்‌ பருவம்‌ முடித்து உத்தரவிடப்ப்ட ஆணையின்‌ நகல்‌
  11. தகுதிகான்‌ பருவம்‌ பணிப்பதிவேட்டில்‌ பதிந்த பக்கத்தின்‌ நகல்‌
  12. 10ம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ நகல்‌
  13. 10ம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ உண்மைத்தன்மை நகல்‌:
  14. 10ம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ உண்மைத்தன்மை பதிந்த பக்கத்தின்‌ நகல்‌
  15. 12ம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ உண்மைத்தன்மை நகல்‌:
  16. 12ம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ உண்மைத்தன்மை பதிந்த பக்கத்தின்‌ நகல்‌
  17. இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ்‌ நகல்‌
  18. இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ்‌ உண்மைத்தள்மை நகல்‌
  19. "இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ்‌ உண்மைத்தன்மை பதிந்த பக்கத்தின்‌ நகல்‌
  20. முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்‌ நகல்‌
  21. முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்‌ உண்மைத்தன்மை நகல்‌.
  22. முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்‌ உண்மைத்தன்மை பதிந்த பக்கத்தின்‌ நகல்‌
  23. பி.எட்‌ சான்றிதழ்‌ நகல்‌
  24. பி.எட்‌ சான்றிதழ்‌ உண்மைத்தன்மை நகல்‌.
  25. பி.எட்‌ சான்றிதழ்‌ உண்மைத்தன்மை பதிந்த பக்கத்தின்‌ நகல்‌.
  26. 2016,2017,2019 போராட்டத்தில்‌ கலந்து கொண்ட விவரம்‌ பதிந்த பக்கத்தின்‌ நகல்‌.
  27. 2016,2017,2019 போராட்ட காலம்‌ முறைப்படுத்தப்பட்ட விவரம்‌ பதிந்த பக்கத்தின்‌ நகல்‌
  28. 2019,2017,2019 போராட்டத்தில்‌ கலந்து கொள்ளவில்லை விவரம்‌ பதிந்த பக்கத்தின்‌ நகல்‌
  29. 04.10.2018 ல்‌ போராட்டத்தில்‌ கலந்துக்கொள்ளவில்லை என்று பதிந்த பக்கத்தின்‌ நகல்‌
  30. ஊக்க ஊதியம்‌ பெற்ற பட்டச்சான்று நகல்‌ மற்றும்‌ உண்மைத்தன்மை நகல்‌




Post a Comment

0 Comments