South Central Railway Exam Official Notification 2023 - 08 Posts

 Organisation

South Central Railway Exam Official Notification 2023 - தென் மத்திய ரயில்வே துறையில் Clerk காலிப்பணியிடங்கள்


Name of the Post

Clerk


Vacancy

08


Last Date

Last date for Apply : 22.05.2023


Educational Qualification

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Mode of Application

Offline


Official Website

https://scr.indianrailways.gov.in/


Selection Process

ரயில்வே பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது ஜூன் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.


How to Apply

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Important Dates

  • அறிவிக்கை தேதி: 04.05.2023
  • எழுத்து தேர்வானது ஜூன் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது
  • Last date for Apply : 22.05.2023


Official Notification

Click here


How to Apply

1. Go to the official website https://scr.indianrailways.gov.in/

2. Click to Register with your email id and mobile number

3. Click the Apply link to fill in the details.

4. Fill up correctly.

5. Submit the application form 



Join WhatsApp & Telegram


WhatsApp 👉 Click here

Telegram 👉 Click here


Post a Comment

0 Comments