Teachers Professional Development Training - பயிற்சியில் கலந்துகொள்ள
ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திட SCERT உத்தரவு.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி (Teachers Professional
Development Training) - முதுகலை பொருளியல் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு
பயிற்சி 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்துதல் - பயிற்சியில் கலந்துகொள்ள
முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு
தெரிவித்தல் தொடர்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்...
SCERT Proceedings -
Download here
0 Comments