3,359 Common Recruitment Post of Gr.II Police Constables, Gr.II Jail Warders and Firemen -2023 - TNUSRB புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு: 3,359 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
Name of the Post
இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்
Vacancy
3,359
Last Date
Last date for Apply : 17.09.2023
Educational Qualification
TNUSRB பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Salary
TNUSRB பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,200/- முதல் ரூ.67,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
Age Limit
TNUSRB பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 26 வருடங்கள் (வயது உச்சசவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்). மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Quota
மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10%. சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%. முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.
Official Website
Selection Process
How to Apply
TNUSRB பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் கூடுதல் தகவல்கள் / விவரகங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பம் (Online Application) சமர்பிப்பதற்கு இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in - ஐ பார்வையிடவும்.
Important Dates
- அறிவிக்கை தேதி: 08.08.2023
- Salary - ரூ.18,200/- முதல் ரூ.67,100/-
- Last date for Apply : 17.09.2023
- எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.
Official Notification
Notification PDF 1 Click here
Notification PDF 2 Click here
How to Apply
1. Go to the official website https://scr.indianrailways.gov.in/
2. Click to Register with your email id and mobile number
3. Click the Apply link to fill in the details.
4. Fill up correctly.
5. Submit the application form
Official Website
How to Apply Click here
Join WhatsApp & Telegram
WhatsApp 👉 Click here
Telegram 👉 Click here
0 Comments