Project Veer Gatha 3.0 - பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி இணையதளத்தில்
பதிவேற்றம் செய்வது எவ்வாறு ?
Project Veer Gatha 3.0"-பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி இணையதளத்தில் பதிவேற்றம்
செய்தல்- நினைவூட்டல்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு
நான்கு பிரிவுகளில்
Category 1 : 3 to 5 classes
Category 2: 6 to 8 classes,
Category 3 : 9 to 10 classes மற்றும்
Category 4 : 11 to 12 classes
மாணவர்களுக்கு
கவிதை, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், மல்டி மீடியா பிரசன்டேஷன் ஆகிய
தலைப்புகளில் பள்ளியளவில் போட்டிகள் நடத்தி ஒவ்வொரு பள்ளிக்கும் மொத்தமாக
(incuding all 4 categories) நான்கு சிறந்த வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து.
My Gov Portal என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு 15.09.2023 க்குள், "My Gov Portal" லில் 4
best entries பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பள்ளி அளவில் ஒரு போட்டி பிரிவிற்கு ஒரு சிறந்த போட்டியாளரை தேர்ந்தெடுத்து,
அவரின் படைப்பை இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் ஒரு பள்ளிக்கு
அனைத்து போட்டி பிரிவுகளையும் உள்ளடக்கி 4 பதிவேற்றங்கள் மட்டுமே செய்யப்பட
வேண்டும்(one best from each category)
Category 1: class 3 to 5- 01 best entry
Category 2: class 6 to 8- 01 best entry
Category 3: class 9 to 10- 01 best entry
Category 4: class 11 to 12- 01 best entry
எடுத்துக்காட்டாக,தங்கள் பள்ளியில் மூன்று பிரிவுகள்(category 1,2,3)
உள்ளபட்சத்தில் கூடுதலாக ஏதாவது ஒரு பிரிவில் ஒரு பதிவினை மேற்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக,தங்கள் பள்ளியில் இரண்டு போட்டி(category 2,3) பிரிவுகள் உள்ள
பட்சத்தில் கூடுதலாக இரண்டு பதிவுகளை ஒவ்வொரு போட்டி பிரிவிலும் அதிகரித்துக்
கொள்ளலாம்.
ஆகவே ஒவ்வொரு பள்ளியும் அதிகபட்சமாக நான்கு பதிவுகள் மட்டுமே இணையதளம் வாயிலாக
மேற்கொள்ள வேண்டும்.
அரசின் வீர சாகச விருதுகள் பெற்ற வெற்றியாளர்களைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள
தலைப்புகளில் நடத்தப்பட வேண்டும்.
Suggestive topics:
1.My role model is(Gallantry Award winner)......The values which I have learnt
from his/her life are....
OR
2........(Gallantry Award Winner) gave the supreme sacrifice for our nation.If
given a chance for keepingg his/her memory alive,I would like to......
OR
3.Rani Lakshmibai came in to my dream.She wanted me to serve nation by .......
OR
4. 1857 Mutiny has been marked as First war of Indian independence.The life
story of .......(name of freedom fighter) motivates me to........
OR
5.Role of Tribal Uprising in Freedom struggle.
மேற்குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் கவிதை, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல்,
மல்டிமீடியா பிரசன்டேஷன் ஆகியவை இணைப்பில் உள்ள வழிகாட்டுதலில் கூறியுள்ளபடி
நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது இணைப்பில் உள்ள கடிதத்தில் எவ்வாறு
மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும் என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு
போட்டிக்கு அதிகபட்ச மதிப்பெண் 16 ஆகும்.
எனவே,அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளி அளவில் மாணவர்களுக்கு போட்டிகளை
நடத்தி மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஒரு பள்ளிக்கு 4 சிறந்த பதிவுகளை
மட்டும் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது இதில் தலைமை ஆசிரியர்கள் தனி
கவனம் செலுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments