உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

     உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கின்  மீது வழங்கப் பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பினை REVIEW  பண்ண வேண்டும் என தொடரப் பட்ட வழக்கு எண் CMP-21129 இன்று இரு நபர் அமர்வில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் வழக்காக  பட்டியலிடப் பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.


Post a Comment

0 Comments