அரசாணை எண் 210 மற்றும் 213இன் மீதான வழக்கு! திருத்திய ஊதியம் வழங்கிய விபரம் கோரும் DEE-ன் செயல்முறைகள்

   அரசாணை எண்: 210 மற்றும் 213இன் மீதான வழக்கு! திருத்திய ஊதியம் வழங்கிய விபரம் கோரும் DEE-ன் செயல்முறைகள்!
Click here to Download
தொடக்கக் கல்வி வழக்கு இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து கணக்கில் கொண்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அரசாணை ( நிலை ) எண் .210 , பள்ளிக் கல்வி ( ஜி 1 ) த் துறை , நாள் .14.08.2009 - ன்படி பலன்களை நீட்டித்து வழங்கக் கோரி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 10.11.2023 - ல் அனுமதிக்கப்பட்டது.


மனுதாரர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில் நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்களை பெற்று வழங்கப்பட்ட விவரம் திருத்திய ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு மாநில கணக்காயருக்கு ஓய்வூதிய பலன்கள் அனுமதிக்கப்பட்ட விவரம் கோரல்- சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Post a Comment

0 Comments