தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 25.11.23 CRC பயிற்சி தேதி மாற்றமா

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான ( 25.11.23 ) CRC பயிற்சி தேதி மாற்றமா?
( சனி , ஞாயிறு ) நடைபெறவுள்ள வாக்காளர் சேர்க்கை , நீக்கல் சிறப்புமுகாம் பணியில் தொடக்கநிலை ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பணி அமர்த்தப்பட்டுள்ளதால் 25.11.23 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவிருந்த CRC ( 1-5 ) வகுப்பு ஆசிரியர்களுக்கான பணி திறன் மேம்பாட்டு பயிற்சி 02.12 . 2023 ( சனிக்கிழமை ) க்கு மாற்றம் என தகவல். ஆனால் இது தொடர்பான முறையான உத்தரவு எதுவும் வெளியாகவில்லை.

எனவே உத்தரவு வந்தால் மட்டுமே CRC பயிற்சி தேதியில் மாற்றம் இருக்கும்...

Post a Comment

0 Comments