பள்ளியில் மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட
ஆசிரியர்களின் ஓய்வூதியம் , பணப்பலன்கள்!!!
தலைமை ஆசிரியரின் பணி கற்பிப்பதா ? மடிக்கணினியை பாதுகாப்பதா ? மடிக்கணினி
வைத்திருந்த அறைக்கு பாதுகாவலரை நியமிக்காதது ஏன் ? ஓய்வூதியம் நிறுத்தியது ஏன் ?
- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
2016 ல் பள்ளியில் மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் ,
பணப்பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரை , தஞ்சை ஆசிரியர்கள் இருவர்
வழக்கு...
0 Comments