PF பணத்தை ஆன்லைன் மூலம் ஈஸியா பெறுவது எப்படி?.. இதோ முழு
விவரம்.!!!!
இந்தியாவில் EPF அமைப்பின் கீழ் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கான அடிப்படை
ஊதியம் மற்றும் அகல விலைப்பட்டியல் 12 சதவீதம் ஒரு நிலையான தொகையை பி எப் ஆக
செலுத்த வேண்டும்.
இதில் சேமிக்கப்படும் தொகையை மருத்துவ செலவு மற்றும் கல்வி என பலவற்றுக்கு
திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இருந்தாலும் பிஎஃப் தொகையை பெறுவதில் பலரும்
சிக்கல்களை சந்திக்கிறார்கள். இவ்வாறான நிலையில் ஆன்லைன் மூலம் எளிதில் பிஎஃப்
தொகையை நீங்கள் பெற முடியும்.
அதற்கு முதலில்
www.epfindia.gov.in என்ற இணையதள
பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக pf பெறுவதற்கான விருப்பத்தை நீங்கள்
தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு
https://www.epfindia.gov.in/site_en/index.php
என்ற பக்கத்திற்குச் சென்று UAN மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து ஆதார்
எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்ய
வேண்டும். அதன் பிறகு உங்களுக்கான பிஎஃப் பணம் வழங்கப்படும்.\
0 Comments