TNUSRB GR II Police Constable Hall Ticket (Admit Card) Published

TNUSRB Gr.II Police Constable தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு 2023

TNUSRB கான்ஸ்டபிள் 2023 தேர்வு 10.12.2023 அன்று நடைபெற உள்ளது. தற்போது அதற்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகிவிட்டது. இதனை கீழே உள்ள முறைகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://tnusrb.tn.gov.in/ பார்வையிடவும்.

‘TNUSRB Constable, Jail Warder & Firemen Call Letter 2023’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.

சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.

உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும்.

Click here to Download Hall Ticket



Post a Comment

0 Comments